தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு
சென்னை: நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09 வரை வீட்டு மின் விளக்குகளை மட்டும் அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிகழ்வில் மின் தேவையில் ஏற்படும் மாற்றத்தை கையாளும் வகையில் நமது மின் கட்டமைப்பு வலுவானதாகவும், நிலையானதாகவும் உள்ளது. இத்தருணத்தில் மற்ற அனைத்த…
பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்
புதுடில்லி: நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஏப்.,14ம் தேதி முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்…
புதைக்க இடமின்றி கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் கொரோனாவால் அவலம்
குயிட்டோ: தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில், 1.66 கோடி மக்களைக் கொண்ட, ஒரு சிறய குடியரசு நாடு ஈக்குவேடார். சின்ன நாடு என்பதற்காக, ஈக்குவேடார் மீது பரிதாபப்படாமல், அங்கும் தன் கொலைவெறியைக் காட்டி வருகிறது கொரோனா. இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உயர்ந்துள்ளது; 300க்கும் மேற்…
கொரோனா தொற்று பரவலில் அமெரிக்கா முதலிடம்: அரசின் மெத்தனமே காரணம்
வாஷிங்டன்: கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், சீனாவை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்திற்குச் சென்றுள்ளது அமெரிக்கா. கொரோனா வைரஸ் தொற்று உலகளவில், 5,31,860 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது; 24,057 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக…
கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடவடிக்கை எடுத்த, பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும்
சென்னை: கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடவடிக்கை எடுத்த, பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் கமல் நேற்று முன்தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'உயிர் காக்க, 21 நாட்கள் வீட்டினுள் இருக்க …
மோடி, நிர்மலா சீதாராமனுக்கு கமல் நன்றி
சென்னை: கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடவடிக்கை எடுத்த, பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் கமல் நேற்று முன்தினம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'உயிர் காக்க, 21 நாட்கள் வீட்டினுள் இருக்க …